முத்துக்கிரீடம் அலங்காரம்


முத்துக்கிரீடம் அலங்காரம்
x

தாயாருக்கு முத்துக்கிரீடம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ஊஞ்சல் உற்சவத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துக்கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், முத்துச்சரம், நெல்லிக்காய் மாலை, காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story