கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x

திசையன்விளையில் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று திசையன்விளை பஜாரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகையிலை தடை சட்ட விதிகளை கடைபிடிக்காத 10 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் காலாவதியான குளிர்பானங்களை கைப்பற்றி அழித்தனர்.


Next Story