ஓய்வூதியர்கள் செயற்குழு கூட்டம்


ஓய்வூதியர்கள் செயற்குழு கூட்டம்
x

ஓய்வூதியர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாநகராட்சி ஓய்வூதியர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த 4 சதவீத அகவிலைப்படியும், 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுரவ தலைவர் தங்கராஜ், செயலாளர் ராமராஜ், பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story