புகைப்பட கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்
தினத்தந்தி 13 May 2023 9:36 PM IST
Text Sizeபுகைப்பட கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் இன்று மாலை ஆர்வத்துடன் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire