ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்


ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்
x

ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள வெண்குன்றம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி தொடர் மழையால் நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது.

இதனை அறிந்த வந்தவாசி சுற்றியுள்ள பாதிரி, சென்னாவரம், புலிவாய், தாழம்பள்ளம், சளுகை, மும்முனி உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் உபரிநீரில் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story