செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர்

அவினாசி

அவினாசி ஒன்றியம் பழங்கரை ரங்கா நகர் இந்திராகாந்தி வீதியில் ஒரு வீட்டின் மொட்டைமாடியில் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொண்டனர். இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து ஊராட்சி தலைவர் கோமதி கூறுகையில் பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கும் நிலையில் இங்கு செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்றார்.

----

Next Story