தெனகாசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி


தெனகாசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தெனகாசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கோைட வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் அடித்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பழச்சாறு, குளிர்ப்பானம், இளநீர் போன்றவற்றை அருந்தினர்.


Next Story