போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அப்போது பொதுமகக்ளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அவர் கூறுகையில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் அணுகி தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என்றார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story