பெரியார் பிறந்த நாள் விழா


பெரியார் பிறந்த நாள் விழா
x

நாங்குநேரியில் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் லிங்கேசன், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story