சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்


சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
x

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்

மதுரை

மதுரை அண்ணாநகர் சேவகப்பெருமாள் அய்யனார் வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று பவித்ரா திருவிழா தொடங்கியது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்


Next Story