குடிநீர் எடுக்க ெசல்ல பாதை கேட்டு போலீசில் மனு


குடிநீர் எடுக்க ெசல்ல பாதை கேட்டு போலீசில் மனு
x

குடிநீர் எடுக்க ெசல்ல பாதை கேட்டு போலீசில் மனு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், கொண்டகுப்பம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். தண்ணீர் எடுக்க செல்வதற்காக தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று வந்தனர். இதனை நில உரிமையாளர் இதை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து இது குறித்து நேற்று சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். அதில் பாதை ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர்.


Next Story