சென்னையில் 83-வது நாளாக அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!


சென்னையில் 83-வது நாளாக அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!
x

சென்னையில் 83வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் 83வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.


Next Story