பிரசவ வார்டில் போன் திருட்டு


பிரசவ வார்டில் போன் திருட்டு
x

பிரசவ வார்டில் போன் திருடுபோனது

மதுரை


மேலூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவரது உறவினர் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்த சுரேஷ் அங்குள்ள சுவிட்ச் போர்ட்டில் செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது அந்த செல்போனை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story