பூமாலையப்ப சுவாமி கோவில் தேரோட்டம்


பூமாலையப்ப சுவாமி கோவில் தேரோட்டம்
x

பூமாலையப்ப சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

கடலூர்

திட்டக்குடி அருகே குமாரை கிராமத்தில் பூமாலையப்பர், பச்சையம்மன் கோவில் உள்ளது. ஆவணி மாத திருவிழாவையொட்டி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனா்.


Next Story