புகைப்பட கண்காட்சி


புகைப்பட கண்காட்சி
x

புகைப்பட கண்காட்சி நடந்தது.

கரூர்

கரூர்,

கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் ஊராட்சி கல்லுப்பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு சார்பில் அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story