நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம்

மேட்டூர்

மேட்டூர், மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ்., பூமனூர், மேட்டுப்பட்டி, வேம்படிதாளம், கந்தம்பட்டி, பேளூர், அஸ்தம்பட்டி, கருப்பூர், சேலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மேட்டூர் நகரம், சேலம்கேம்ப், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாய்க்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிப்பட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானூர், பள்ளிபட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணான்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாரக்கல்லூர், எம்.காளிப்பட்டி, மேட்டூர் ஆர்.எஸ்., கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூழையூர், ஆண்டிக்கரை, கந்தனூர், குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்மாபுரிபட்டிணம், கருப்புரெட்டியூர், சின்னத்தாவூர், தாழையூர், பூமனூர், செட்டியூர், பாலமலை.

மகுடஞ்சாவடி

முத்தம்பட்டி, கவர்க்கல்பட்டி, சென்றாயன்பாளையம், சேசன்சாவடி, செல்லியம்மன் நகர், வெள்ளாளகுண்டம் பிரிவு, வேம்படிதாளம், ஆனைகுட்டப்பட்டி, திருவளிப்பட்டி, செல்லியம்பாளையம், கனககிரி, காகாபாளையம், மகுடஞ்சாவடி, கூடலூர், தேவராயன்பாளையம், மஜ்ராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, தளவாய்ப்பட்டி, பனங்காடு, பனங்காடு முனியப்பன் கோவில் ெதரு, கருப்பனூர், வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, செம்மண்திட்டு, கொல்லத்தெரு, முருங்கப்பட்டி, பெத்தாம்பட்டி, நாயக்கன்பட்டி மொட்டையன்தெரு, சன்னாசிபாறை, நல்லாம்பட்டி.

காமராஜபுரம், அணைமேடு, ராஜாப்பட்டிணம், புழுதிக்குட்டை, சந்துமலை, வாழுத்து, பலாப்பாடி, கீரிப்பட்டி, கண்கட்டிஆலா, பெரியக்குட்டிமடுவு, சின்னவேலம்பட்டி, குறிச்சி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர்,

சிங்காரபேட்டை

வினாயகம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி, தாமரை நகர், கோம்பைபட்டி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, உயிரியல் பூங்கா, ஜீவா நகர், ஏற்காடு அடிவாரம், மாருதி நகர், ஸ்ரீநகர், சத்தியா நகர், காந்தி நகர், முயல் நகர், குண்டூர். கருப்பூர், மேட்டுபதி, புதூர், எட்டிக்குட்டப்பட்டி, மயிலபாளையம், மோலாண்டிப்பட்டி, அடைக்கனூர், செக்காரப்பட்டி, குள்ளமநாயக்கன்பட்டி, புளியம்பட்டி, சர்க்கரை செட்டிப்பட்டி, நாராணம்பாளையம், பெரியகரடு, பி.காமலாபுரம், கீளாக்காடு, சேலம் 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ெரட்டியூர், சிவாயநகர், தெய்வானை நகர், கே.எஸ்.வி. நகர், நகரமலை அடிவாரம். சேலம் ஜெயராணி பள்ளி, சிங்காரபேட்டை, லாங்கிலி ரோடு, வி.சிரோடு, அகரமகால், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், புட்டா மெசின்ரோடு.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சாந்தி, சரவணன், ரவிராஜன், ராஜவேலு, பாரதி தெரிவித்துள்ளனர்.


Next Story