வயல்களில் நெல் விதைக்கும் பணி
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்ததையடுத்து வயல்களில் நெல் விதைக்கும் பணி நடந்தது
தில்லைவிளாகம்:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல- அமைச்சரால் ஜூன் 12 -ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கடைமடை பகுதிகளாக கருதப்படும் ஜாம்புவானோடை, இடும்பாவனம், தொண்டையக்காடு, கீழ நம்மகுறிச்சி, மேல நம்மகுறிச்சி, செறுகளத்தூர், சித்தமல்லி, தோலி, காலைக்காரன்வெளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் விதைக்கும் பணி நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire