சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்


சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
x

சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மெய்யூர் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலை சேரும், சகதியமாக காட்சியளிக்கிறது.

ஊராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து சேரும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story