பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களை கடைக்காரர்களுக்கு அடையாளம் காண்பித்தல், உள்ளூரில் மகளிர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துதல், பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் டயானாஷர்மிளா, துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன், செயல்அலுவலர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story