பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவதை தடுக்க வேண்டும்


பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவதை தடுக்க வேண்டும்
x

பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளும், இதர குப்பைகளும் அதிகமாக சாலையோரம் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. குப்பைகளை அகற்றவும், மீண்டும் சாலையோரம் வீசப்படாமல் இருக்கவும் நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story