ஆதிவாசி மக்களுக்கு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள்


ஆதிவாசி மக்களுக்கு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்களுக்கு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள்

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள படச்சேரி ஆதிவாசி கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில் சேரம்பாடி போலீசார் சார்பில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார், ராஜ்குமார், ஏட்டு ராமு, தனிபிரிவு காவலர் பிரபாகரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story