பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைமேடை சுத்தப்படுத்தும் பணி


பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைமேடை சுத்தப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைமேடை சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் பாவூர்சத்திரம் ெரயில் நிலையத்தில் நடைமேடைகளை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. ெரயில்வே துணை கோட்ட பொறியாளர் கபிலன், பொறியாளர் யூசுப், நிலைய கண்காணிப்பாளர் மாணிக்க்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ெரயில் நிலையத்தில் உள்ள 2 நடைமேடைகளையும் சுத்தம் செய்தனர்.


Next Story