குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் கூற, அவரை பின் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story