போக்குவரத்து போலீசார் சார்பில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி
போக்குவரத்து போலீசார் சார்பில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கொத்தடிமை ஒழிப்பு தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி போக்குவரத்து போலீசார் சார்பில் காந்தி சிலை பகுதியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமை தாங்கி, உறுதிமொழி வாசிக்க, போலீசார் எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story