பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

அலங்காநல்லூரில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் கோமதி (வயது 16).பிளஸ்-1 மாணவி. இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story