பிரதமர் மோடியின் தாயார் மறைவு: வெவ்வேறு விமானத்தில் அகமதாபாத் செல்லும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்


பிரதமர் மோடியின் தாயார் மறைவு: வெவ்வேறு விமானத்தில் அகமதாபாத் செல்லும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்
x

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில்இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார்.

சென்னை,

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவருக்கு வயது 99 ஆகும். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அகமதாபாத செல்ல உள்ளனர்.

இருவரும் வெவ்வேறு விமானங்களில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story