
மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 Oct 2025 3:57 PM IST
பிரதமர் நரேந்திர மோடியாக நடிப்பது எனக்கு பெருமை; நடிகர் உன்னி முகுந்தன்
நடிகர் உன்னி முகுந்தன் கிராந்தி குமார் இயக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியாக 'மா வந்தே' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
23 Sept 2025 7:13 AM IST
நரேந்திர மோடியின் பயோபிக் படம்.. ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
17 Sept 2025 7:48 PM IST
டிரம்பின் பேச்சு உறவை மணம் வீசச் செய்யுமா..?
டிரம்பின் வரி விதிப்பு போன்ற செயல்களால் பகைவர்களாக இருந்த இந்தியாவும், சீனாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டது.
10 Sept 2025 6:20 AM IST
தமிழகத்தில் சுற்றுப்பயணம்: ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
அரியலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
19 July 2025 6:33 AM IST
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன.
11 July 2025 12:33 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-வது இடம் பிடித்தது.
2 Jun 2025 4:17 PM IST
மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை கையாளும் தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி
மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
8 March 2025 10:10 AM IST
'ஓய்வு எனும் கேரம் பந்தை வீசி விட்டீர்கள்' அஸ்வினுக்கு மோடி உருக்கமான கடிதம்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
22 Dec 2024 7:38 PM IST
செயல்படுவதில் அவருக்கென்று ஒரு தனி வழி.. விஜயகாந்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
சேலம் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் ஆவேசமான உரையையும், மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பையும் நான் கண்கூடாக கண்டேன், என பிரதமர் தெரிவித்துள்ளார்.
3 Jan 2024 1:25 PM IST
பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை
இந்த விழாக்களில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
2 Jan 2024 5:54 AM IST
"மோடி பிரதமரான பிறகு மொத்த உலகமும் பாரதத்தின் புகழை பாடுகிறது" - மத்திய மந்திரி அமித்ஷா
மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
30 Dec 2023 10:26 PM IST




