சத்தியமங்கலம் அருகே சிறுமியை திருமணம் செய்த வேன் டிரைவர்; போக்சோ சட்டத்தில் கைது

சத்தியமங்கலம் அருகே சிறுமியை திருமணம் செய்த வேன் டிரைவர்; போக்சோ சட்டத்தில் கைது
x

சத்தியமங்கலம் அருகே சிறுமியை திருமணம் செய்த வேன் டிரைவர்; போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ராமு என்கிற ராமலிங்கம் (வயது 21). வேன் டிரைவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமலிங்கத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story