வக்கீல் மீது போக்சோவில் வழக்கு
தினத்தந்தி 24 May 2023 2:25 AM IST
Text Sizeவக்கீல் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
மணப்பாறை:
மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். வக்கீலான இவர், 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire