பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சிறுவர்-சிறுமியர் மன்றம் தொடக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் முள்ளிக்காடு கிராமத்தில் சிறுவர்-சிறுமியர் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டரும், மன்றத்தின் மண்டல தலைவருமான கருணாநிதி முன்னிலை வகித்தார். தொடர்ந்து முள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்த மலைவாழ் குழந்தைகளுக்கு ஓவியம், கபடி மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire