போலீஸ் அணிவகுப்பு


போலீஸ் அணிவகுப்பு
x

செங்கோட்டையில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள ஊர்வலம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. தாலுகா அலுவலகம் சந்திப்பில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் சென்றடைந்தது.


Next Story