முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டி:முதல் 3 இடங்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2022-23- ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கு இடையே கைப்பந்து, கபடி, இறகுப்பந்து, ஓட்டப் பந்தயம், மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து பாராட்டினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire