6 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன ஆணை
நெல்லையில் 6 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய நேரடி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நெல்லை புறநகர் மாவட்டத்தில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பயிற்சி எடுத்து, திறமையாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire