போலீசார் அணி வகுப்பு ஒத்திகை


போலீசார் அணி வகுப்பு ஒத்திகை
x

போலீசார் அணி வகுப்பு ஒத்திகை நடந்தது.

கரூர்

சுதந்திர தினத்தையொட்டி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கொடியேற்றுகிறார். இதையொட்டி நேற்று போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றபோது எடுத்த படம்.


Next Story