தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தஞ்சை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
தஞ்சாவூர்
பிள்ளையார்பட்டி;
தஞ்சை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினாா். ஒன்றிய செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பேசினார். கூட்டத்தில் டி.கே.ஜி நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ.கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், முன்னாள் எம்.பி. கு. பரசுராமன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உதயன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிள்ளையார்பட்டி ஊராட்சி தலைவரும், ஒன்றிய துணை செயலாளருமான உதயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story