மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆக்கூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story