பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியது


பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியது
x

தொடர் மழையால் பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியது.

நாமக்கல்

கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் ஏரி நிரம்பி தண்ணீர் மறுகால் வழியாக பாய்ந்து செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story