பொங்கல் விழா


பொங்கல் விழா
x

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா பள்ளியின் தலைவர் ஈஸ்வரப்பன் தலைமையில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை


ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா பள்ளியின் தலைவர் ஈஸ்வரப்பன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வக்கீல் சொல் முத்தழகன், பொருளாளர் கவிஞர் மா.ஜோதி, துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன், இணை செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், திருஞானம், பள்ளி முதல்வர் மணி சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story