பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்


பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்
x

பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

பெரம்பலூர்

வாலிகண்டபுரம் கிராமத்தில் சுற்றுலா துறையின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story