பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்


தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:47 PM GMT)

பக்தா்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதையும் அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.


Next Story