பொங்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பொங்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் - நெல்லை - சென்னை எக்மோர், தாம்பரம் - நாகர்கோவில், கொச்சுவேலி - தாம்பரம், எர்ணாகுளம் - சென்னை, தாம்பரம் - நெல்லை - தாம்பரம் ரெயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story