ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 13-ந் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. கொடியேற்று விழாவினை முன்னிட்டு நேற்று கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா தசரத ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire