ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
திருப்பூர்


மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

8 அம்ச கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிர்வாகம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில மையத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன்படி ஊராட்சி செயலர்களுக்கு பனி விதிகளை கால தாமதம் இல்லாமல் வெளியிடுவதுடன் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கு அனைத்து வட்டாரங்களுக்கும் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் வெறிச்சோடியது

இந்த கோரிக்கைகளை வலியுறுஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்

தற்செயல் விடுப்பு போராட்டம்த்தி நேற்று நடந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் பெரும்பாலான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் ஒன்றிய அலுவலகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டதால் பணிகள் முடங்கியத


Next Story