சிவகிரியில் 28-ந் தேதி மின்தடை


சிவகிரியில் 28-ந் தேதி மின்தடை
x

சிவகிரியில் 28-ந் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி

சிவகிரி:

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கடையநல்லூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story