வடக்கன்குளம் பகுதியில் 26-ந் தேதி மின்தடை
வடக்கன்குளம் பகுதியில் 26-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகநேரி, அடங்கார்குளம், சிவ சுப்பிரமணியபுரம், சங்குநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை வடக்கன்குளம் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story