மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

கானாடுகாத்தான் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, உ.சிறுவயல் ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.



Next Story