நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிபேட்டை, மஞ்சுவாடி, எச்.புதுப்பட்டி, பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் இதன் சுற்று வட்டார கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை அரூர் மின் கோட்ட செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


Next Story