திருப்பத்தூரில் நாளை மின்தடை


திருப்பத்தூரில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகிளல் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.


Next Story