பாலக்கோடு பகுதியில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்


பாலக்கோடு பகுதியில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை துணை மின் நிலையத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகிரி, கட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.


Next Story