அம்மையநாயக்கனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


அம்மையநாயக்கனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

அம்மையநாயக்கனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அம்மையநாயக்கனூர், கொடைரோடு, முருகத்தூரான்பட்டி, குல்லலக்குண்டு, சாண்டலார்புரம், கந்தப்பக்கோட்டை, பள்ளப்பட்டி சிப்காட் தொழிற்பேட்டை, பள்ளப்பட்டி மாவூர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று வத்தலக்குண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story